அசாத் சாலி குறித்து விசாரிக்க CID குழு

அசாத் சாலி குறித்து விசாரிக்க CID குழு

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க ஐவர் அடங்கிய CID குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

administrator

Related Articles