அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் யானை

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் யானை

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி ஒன்றை உருவாக்குவதே நோக்கம் என ஐ.தே.க உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தில் உள்ள கூட்டணியை எவ்வாறான கூட்டணிகள் வந்தாலும் உடைக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சேகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய தேசிய பட்டியல் உறுப்பினர் அடுத்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார் என கட்சியின் உபத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles