அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்தில் நடந்த சோகம்

Share

Share

Share

Share

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பும் போதே குறித்த பேருந்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்