அப்புத்தளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொவிட், எச்சரிக்கும் சுகாதாரதுறை

அப்புத்தளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொவிட், எச்சரிக்கும் சுகாதாரதுறை

அப்புத்தளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்றாளர்களில் 4 பெண்களும் அடங்குவதாக அப்புத்தளை பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டாரவளை பகுதியில் கடையொன்றில் பணிப்புரியும் ஒருவருக்கும் தொற்றுஞ உறுதியாகியுள்ளது.

தொற்றாளர் அனைவரும் காகொல்ல மற்றும் தியதலாவை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஊவாவில் கொவிட் பரவலை தடுக்க பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கவனமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

administrator

Related Articles