அமரபுர பீடத்தின் மஹாநாயக்கரான வண.கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்.

அமரபுர பீடத்தின் மஹாநாயக்கரான வண.கொட்டுகொட தம்மவாச  தேரர் காலமானார்.

கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளார்.

நோய் நிலைமை காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 88வது வயதில் காலமாகியுள்ளார். .

administrator

Related Articles