அமெரிக்காவுடனான உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும்

அமெரிக்காவுடனான உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும்


அமெரிக்காவுடனான உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்றாம்பின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கியது என தெரிவித்துள்ளார்.

எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவிற்கான கனடாவின் முன்னாள் தூதுவரான டேவிட் மக்நவுட்டன், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

administrator

Related Articles