அமெரிக்க – கனேடிய எல்லை மூடல்; மேலும் நீடிப்பு

அமெரிக்க – கனேடிய எல்லை மூடல்; மேலும் நீடிப்பு


அமெரிக்க கனேடிய எல்லை மூடல் நடவடிக்கை மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கேனும் குறைந்தபட்சம் இந்த எல்லை மூடல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி வரையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதி மூடப்பட்டிருக்கும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles