அமெரிக்க டொலர் மதிப்பை இழந்து வருகிறது – டிரம்ப்

Share

Share

Share

Share

அமெரிக்க டொலர் எதிர்காலத்தில் உலக தர நாணயமாக இருக்காது என அமெரிக்க முன்னாள் ஸனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் பொது நாணய அலகு ஒன்றை முன்மொழிந்து வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றில் முன்னிலையான ட்ரம்ப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி