அயர்லாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஒய்வு

அயர்லாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஒய்வு


அயர்லாந்து தேசிய அணியின் விக்கப் காப்பாளர் கெரி வில்சன் தொழில்சார் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

வில்சன் மொத்தமாக அயர்லாந்து அணியின் சார்பில் 293 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளில் அயர்லாந்து அணியை வில்சன் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் வில்சன் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் தாம் பயிற்றுவிப்பாளராக செயற்படத் திட்டமிட்டுள்ளதாக வில்சன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles