அரியாலை பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!!

அரியாலை பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!!

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில், துறைசார் அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்புகளை கொண்ட அமைச்சர் டக்ளஸ் அவர்கள் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.

அத்துடன் சட்ட விரோத மண அகழ்வை தடுப்பதற்காக விசேட காவலரண்கள் மற்றும் சிவில் கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளார்.

அமைச்சரின் ஊடகபிரிவு

administrator

Related Articles