அர்ஷத் செய்னாவுக்கு 199 புள்ளிகள்

அர்ஷத் செய்னாவுக்கு 199 புள்ளிகள்

020ஆண்டுக்கான  5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி,தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

administrator

Related Articles