அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெள்ளம் !! பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

அவுஸ்திரேலியாவின்  பல பகுதிகளில் வெள்ளம் !! பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

அவுஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளம் 50 வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்படும் வெள்ளம் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.ஆயினும் வெள்ளத்தில் பல பன்னைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு சிக்கிய கால்நடைகளை காப்பாற்றும் பணியை மீட்பு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நியு சவுத் வேல்ஸ் மாகணம் அதி முக்கிய நகரமான சிட்னியை கொண்டுள்ளது. இங்கு இலங்கையர்கள் அதிகளவில் வாழுகின்றமை குறிப்பிடதக்கது.

இவர்கள் குறித்தான விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

administrator

Related Articles