அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகிய வீரர் யார் தெரியுமா?

அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகிய வீரர் யார் தெரியுமா?

அவுஸ்திரேலியா ஓபனில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கலந்து கொண்ட ரோஜர் பெடரர், 2021 சீசனில் இருந்து விலகியுள்ளார்.

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர், அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் பெடரர் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதனால் அவுஸ்திரேலிய ஓபனுக்கு தயாராக நேரம் இல்லை என, 2021 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சிடம் அவர் தோல்வியடைந்தார்.

administrator

Related Articles