ஆசிய இனக் குரோதத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம்

ஆசிய இனக் குரோதத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம்


ஆசிய இனக் குரோதத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மொன்ட்றயலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மொன்ட்றயல் வீதிகளில் ஆயிரக் கணக்கானவர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பத குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்ட காலம் முதல் ஆசிய எதிர்ப்பு குரோதப் பேச்சுக்கள் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் குரோதப் பேச்சு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனவாதமும் ஓர் வைரஸ் தொற்றுதான் என போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டிரு;நதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles