ஆட்டத்தை ஆரம்பிக்கும் மூடி

ஆட்டத்தை ஆரம்பிக்கும் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது இலங்கையணியுடன் இணையவுள்ளார்.

அவர் அண்மையில் இலங்கை கிரிகெட்டின் தொழினுட்ப ஆலோசகர் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் நிறைவேற்று பணிப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் பங்களாதேசுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கையணியில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

administrator

Related Articles