ஆப்கானில் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய படைவீரர்

ஆப்கானில் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய படைவீரர்

ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவப் படைவீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் கனேடிய படைவீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படைவீரர் தனது இருப்பிடத்தில் உயிரிழந்திருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாகக காபூலுக்கான கனேடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த படைவீரரின் மரணம் பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் மரணத்திற்கான காரணங்கள் வெளியாகவில்லை எனனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஸ்கட்டுச்வானைச் சேர்ந்த கய் அடம் லோவ் என்ற படைவீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவவிக்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு கய் அடம் கனேடிய இராணுவத்தில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles