“ஆயிரம் ரூபா” இரண்டு வாரத்தில் தொழிலாளர்ககள் கையில்!! அமைச்சர் ரம்புக்வெல்ல உறுதி!!!!

“ஆயிரம் ரூபா” இரண்டு வாரத்தில் தொழிலாளர்ககள் கையில்!! அமைச்சர் ரம்புக்வெல்ல உறுதி!!!!


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்

administrator

Related Articles