ஆல்பர்ட்டாவில் ஒரே நாளில் 1 , 854 பேருக்கு கொரோனா! 14 புதிய மரணங்கள்!

ஆல்பர்ட்டாவில் ஒரே நாளில் 1 , 854 பேருக்கு கொரோனா! 14 புதிய மரணங்கள்!

கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது உண்மை தான். ஆனாவ் கனடாவில் சனத்தொகை அளவிவ் குறைந்த சனத்தொகையை கொண்ட மாகணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டாவில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 19 ஆயிரம் பேருக்கு கொவிட் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,854 பேருக்கு கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.

அத்துடன் புதிதாக 14 பேர் உயிரழந்நுள்ளனர். இதுவரை கொரோனாவினால் உயிரழந்தோர் எண்ணிக்கை 575 .

மேலும் 44 , 705 பேர் குணமடைந்து இருப்பதாக மாகண பிரதம மருத்துவ அதிகாரியான டாக்டார் டீனா ஹின்சோ கூறுகிறார்.

குறிப்பாக ஏனைய மாகணங்களான ஒன்றாரியோ 1, 824 பேரும் கியூபெக்கில் 1,470 பேரும் கொரோனா பாசிடிவ் நபர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டார்கள்

administrator

Related Articles