ஆல்பர்ட்டாவில் கொவிட் காரணமாக 30 பேர் இன்று மரணம்! உயிரழந்தோர் தொகை 790 ஆக உயர்வு!!

ஆல்பர்ட்டாவில்  கொவிட் காரணமாக 30 பேர் இன்று மரணம்! உயிரழந்தோர் தொகை 790 ஆக உயர்வு!!

கொவிட் காரணமாக இன்று வியாழக்கிழமை ஆல்பர்ட்டா மாகணத்தில் 30 மரணங்கள் பாதிவாகி இருப்பதாக மாகண சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அத்துடன் உயிரழந்தோர் எண்ணிக்கை 790 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1, 571 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.

இதேலேளை கொரோனா தடுப்பு மருந்துகளை இதுவரை 394 சுகாதார துறை,ஊழியர்களுக்கு வழங்கி இருப்பதாக ஆல்பர்ட்டா சுகாதார பிரிவின் பொறுப்பாளரான டாக்டர் ஹின் சோ கூறுகிறார்.

administrator

Related Articles