ஆல்பர்ட்டாவில் கொவிட் மரண எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!!

ஆல்பர்ட்டாவில் கொவிட் மரண எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!!

கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி முதல் இன்று வரை கொவிட் காரணமாக மொத்தமாக 112 பேர் உயிரழந்ததுடன் 4, 488 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி ஆல்பர்ட்டா மாகணத்தில் கொவிட் காரணமாக உயிரழந்தோர் எண்ணிக்கை 1002 என மாகண சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் 878 பேர் வைத்தியசாலையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles