ஆல்பர்ட்டாவில் ஹெலி விபத்து! இரு சிறுவர்கள் உடப்பட நால்வர் மரணம்!!

ஆல்பர்ட்டாவில் ஹெலி விபத்து! இரு சிறுவர்கள் உடப்பட நால்வர் மரணம்!!

கனடா ஆல்பர்ட்டா மாகணத்தின் வடக்கு பகுதியான பிரிச் ஹில்ஸ் பண்ணை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஜனவரி 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பயணம் செய்தவர்களில் இருவர் சிறுவர்கள் ஏனையோர் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

எட்மன்டனில் இருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்தது.

தனியாருக்கு சொந்தமன இந்த ஹெலிகொப்டர் விபத்து குறித்து விசாரனைகள் நடைப்பெறுகிறது. குறிப்பாக விமான ஓட்டியின் அனுபவம் குறித்து விசாரனை நடைப்பெறுகிறது.

administrator

Related Articles