இங்கிலாந்தில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

இங்கிலாந்தில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

இங்கிலாந்தில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் முழுவதுமாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான ஆரம்ப திகதி மார்ச் 29 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளைய தினம் (22) ஆம் அதிகதி இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அந்த நாளிலேயே அங்கு பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் 18 வயதுக்கு கீழ்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் ஏப்ரல் 5 ஆம் திகதி கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

administrator

Related Articles