இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்கள் எத்தனை தெரியுமா?

இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்கள் எத்தனை தெரியுமா?

ஓட்டமாவடி பகுதியில் இதுவரை 45 கொவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சநே;திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று (14) காலை கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

administrator

Related Articles