இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் .

இம்ரான் கான் இரண்டு நாட்களுக்கு முன்னதாகத் தான் சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியினை எற்றிக்கொண்டுள்ளார்.

administrator

Related Articles