இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் “சாணிக் காயிதம்”

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் “சாணிக் காயிதம்”

7G ரெயின்போ காலனி , புதுபேட்டை உட்பட பல படங்கள இயக்கி வெற்ற இயக்குனராக வளம் வந்த இயக்குனர் செல்வராகவனுக்கு அன்மை காலமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் இவர் புதிய படமொன்றில் நடிக்கிறார் படத்தின் பெயர் ” சாணிக் காயிதம்” இதில் கதாநாயாகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிரார்.இசை யுவன் சங்கராஜா

administrator

Related Articles