இலங்கையை சுருட்டியது தென்னாபிரிக்கா

இலங்கையை சுருட்டியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கையணியின் துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 60 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொள்ள தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் எண்ரிச் நொட்ஜி 6 விக்கெட்டுக்களை அள்ளினார்.

தற்போது தமது முதல் இனிஸ்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.

administrator

Related Articles