இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சை பலப்படுத்த போகும் ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சை பலப்படுத்த போகும் ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.

ஆனாலும்  அவரது சேவை அணிக்கு தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன்படி அவர் விரைவில் இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பாளர் குழாமில் இடம்பெறுவார் என நம்பகரமாக தெரியவருகிறது.

administrator

Related Articles