இலங்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவித்தார் ஜெய்சங்கர்

இலங்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவித்தார் ஜெய்சங்கர்

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக தாம் எப்போதும் முன்நிற்பதாக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

administrator

Related Articles