இலங்கை – தென் ஆபிரிக்க கிரிக்கட் டெஸ்ட் தொடர் டிசம்பரில்!

இலங்கை – தென் ஆபிரிக்க கிரிக்கட் டெஸ்ட் தொடர் டிசம்பரில்!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் தென் ஆபிரிக்க விஜயம் செய்ய உள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி சென்டூரியன் சுப்பர் ஸ்போர்ட் பார்க்கில் இடம்பெறுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் திகதி இம்பிரியல் மைதானம் ஜோனஸ் பேர்க்கில் நடக்கிறது.

administrator

Related Articles