இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய விலைகள்

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

புதிய விலைகள் பின்வருமாறு….

ஒடோ டீசல் : 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 176 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் : 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் : 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 283 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் : 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை: ரூபா 254 ரூபாவாகும்.

administrator

Related Articles