இலங்கை லெஜண்ட்ஸ் அணி நாட்டை வந்தடைந்தது (படங்கள்)

இலங்கை லெஜண்ட்ஸ் அணி நாட்டை வந்தடைந்தது (படங்கள்)

வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தாக எமது செய்தியாளர் கூறினார்.

வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியனமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles