“ஈழத்து இளவரசி” லோஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ டீசர் இன்று வெளியாகிறது!!

“ஈழத்து இளவரசி” லோஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ டீசர் இன்று வெளியாகிறது!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளம் நெஞ்சகளை தன் பக்கம் இழுத்து கொண்ட ” ஈழத்து இளவரசி” என ரசிகர்களால் அழைக்ப்படும் நடிகை லோஸ்லியா நடித்த பிரண்டிஷிப் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் , அக்ஷன் கிங் அர்ஜீன் உடப்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles