உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கனடா வெற்றி

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கனடா வெற்றி


உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டியொன்றில் கனடா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

பர்மியுடா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கனடா வெற்றியீட்டியுள்ளது.

சையில் லாரின் இந்த போட்டியில் கனடா அணியின் சார்பில் மூன்று கோல்களைப் போட்டுள்ளார்.

பிரம்டனைச் சேர்ந்த 25 வயதான லாரின் 32 போட்டிகளில் 11 கோல்களைப் போட்டுள்ளார்.

administrator

Related Articles