உலகத்தை ஆளும் அரக்கன்

உலகத்தை ஆளும் அரக்கன்

உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 இலட்சத்து 71 ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் அமெரிக்காவில் 1 ஆயிரத்து 205 பேரும், ரஸ்யாவில் 552 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 8 கோடியே 11 இலட்சத்து 22 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றாளர்களில் 2 கோடியே 20 இலட்சத்து 74 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 361 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விபரம்

அமெரிக்கா – 3,41,128
பிரேசில் – 1,91,146
இந்தியா – 1,47,622
மெக்சிகோ – 1,22,026
இத்தாலி – 71,925
இங்கிலாந்து – 70,752
பிரான்ஸ் – 62,746
ஈரான் – 54,693

administrator

Related Articles