உலக சாதனை படைத்த இளம் நீச்சல் வீராங்கனை

Share

Share

Share

Share

உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை 16 வயதான இளம் நீச்சல் வீராங்கனை மெக்கின்டோஸ் படைத்துள்ளார்.

சம்மர் மெக்கின்டோஸ் என்ற வீராங்கனை இவ்வாறு இரண்டு உலக சாதனை படைத்துள்ளார்.

உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை மெக்கின்டோஸ் படைத்துள்ளார்.

200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மெக்கின்டோஸ் ஜூனியர் உலக சாதனையை படைத்துள்ளார்.

200 மீற்றர் தூரத்தை 1.53.91 என்னும் நேரப் பெறுதியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் 400 மீற்றர் மெட்லே நீச்சல் போட்டியிலும் ஜூனியர் உலக சாதனையை மெக்கின்டோஸ் நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வாரத்தில் இரண்டு உலக சாதனைகளை நிலைநாட்ட முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக மெக்கின்டோஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற தகுதிகாண் மற்றும் பயிற்சிப் போட்டிகளின் போது இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி