உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி சவுத்ஹம்டனில் நடைபெறும்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி சவுத்ஹம்டனில் நடைபெறும்


உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹம்டனில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டித் தொடர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிப் போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை நடாத்துவது குறித்து சர்வதேச கிரிக்கட் சபை, இங்கிலாந்து கிரிக்கட் சபையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

உலக டெஸ்;ட் சாம்பியன்சிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles