ஊடகவியலாளர் கலீலுர் ரஹ்மான் காலமானார்!

ஊடகவியலாளர் கலீலுர் ரஹ்மான் காலமானார்!

நேற்றிரவு கொழும்பில் காலமான வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் கலீலுர் ரஹ்மானின் ஜனாஸா இன்று அதிகாலை 2.30 க்கு அவரது பிறந்த இடமான சம்மாந்துறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை ஜும்மா பள்ளி முஸ்லிம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

administrator

Related Articles