ஊடகவியலாளர் பந்துல ஜயசேகரவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

ஊடகவியலாளர் பந்துல ஜயசேகரவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

பிரபல ஊடகவியலாளரும் முன்னாள் ராஜதந்திரியுமான பந்துல ஜயசேகரவின் மறைவிற்கு அண்ணாச்சிநியூஸ் குழுமம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

பந்துல ஜயசேகர தனது அறுபதாம் வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த நிலையில் மரணித்துள்ளார்.

பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், கனடாவின் றொரன்டோ மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கான கொன்சோல் ஜெனரலாகவும் பந்துல ஜயசேகர கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் இடம்பெற்ற காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பந்துல ஜயசேகர ஆதரவளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles