எரிப்பதா? புதைப்பதா? – பிரதமருக்கு ஐநா பிரதிநிதி கடிதம்!

எரிப்பதா? புதைப்பதா? – பிரதமருக்கு ஐநா பிரதிநிதி கடிதம்!

கொரோனாத் தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க, உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிரூபணமாகவில்லை என்றும் அதற்கு பதிலாக, தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை என்றும் ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹானா சிங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles