எரிப்பொருள் பவுசர் குடைசாய்ந்தது! பெற்றோலை எடுப்பதற்காக மக்கள் அலை! (Video)

எரிப்பொருள் பவுசர் குடைசாய்ந்தது! பெற்றோலை எடுப்பதற்காக மக்கள் அலை! (Video)

ஹபரன – திருகோணமலை, பிரதான வீதியில் எரிப்பொருள் ஏற்றி சென்ற பவுசரொன்று குடைசாயந்து விபத்துக்குள்ளானது.

இன்று இந்த சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அப்பகுதியில் வாழும் மக்கள் வீதியில் போனவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கையில் இருக்கும் போத்தல கலன் எல்லாவற்றிலும் பெற்றோலை நிரப்பி இருக்கிறார்கள்.

பெற்றோல் பவுசர் வெடித்தால் இவர்கள் நிலைமையாகும் சிந்திக்காத மக்கள்.

administrator

Related Articles