ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்ட எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்ட எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி

குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்கான உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்டது

அன்டை நாடுகளின் அச்சறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்திய இன்று இந்த சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் கலந்து கொண்டார்.

administrator

Related Articles