ஒன்றாரியோவில் இருவருக்கு UK கொவிட்!!

ஒன்றாரியோவில் இருவருக்கு UK கொவிட்!!

ஒன்றாரியோ மாகணத்தில் இருவருக்கு பிரித்தானிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

டொரோன்டோ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டூராம் நகரில் வாழும் இருவருக்கே வைரஸ் தொற்றி இருக்கிறது.

இவர்களுக்கு எவ்வாறு வைரஸ் தொற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இருவரும் சுய தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

ஒன்றாரியோ மாகணம் முழுவதும் லாக் டவுன் பண்ணப்பட்ட வேளையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

administrator

Related Articles