ஒன்றாரியோவில் கடுமையான முடக்கல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்

ஒன்றாரியோவில் கடுமையான முடக்கல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்

ஒன்றாரியோவில் கடுமையான முடக்கல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய வகை கொவிட் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடுமையாக முடக்க நிலைமைகளை அமுல்படுத்த வேண்டுமென மருத்துவ நிபுணர் டொக்டர் பீட்டர் ஜூனி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முடக்க நிலைமை மிகவும் கடுமையானதாக அறிவிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு வகையான கொவிட் வைரஸ் தொற்று பாதிப்புக்களை ஒன்றாரியோ எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles