ஒன்றாரியோவில் கொரோனா கொடூரம் ! இன்று 25 பேர் மரணம்!! 1780 பேருக்கு பாசிடிவ்

ஒன்றாரியோவில் கொரோனா கொடூரம் ! இன்று  25  பேர் மரணம்!! 1780 பேருக்கு பாசிடிவ்

கனடாவில் அதி கூடிய சனத்தொகை வாழும் மாகணங்களில் ஒன்றான ஒன்றாரியோவில் இன்று கொரோனா காரணமாக 25 பேர் உயிரழந்தனர். இதுவரை மாகணத்தில் உயிரழந்தோர் எண்ணிக்கை 3 737 என அறிவிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் முகமாக மாகண கட்டுப்பாடுகளை மேலும் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது.

இதுவரை கனடாவில் மொத்தமாக 4 லட்சம் பேரிடம் கொரோனா அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வேதனையான விடயம்.

குறிப்பாக ஆல்பர்ட்டா மாகணத்தில் இன்று 15 பேர் உயிரழந்துள்ளதுடன் 1,828. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் வாரமே தடுப்பு மருந்து கிடைக்க பெறும் வரை மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதர அதிகாரிகள் கேட்டுள்ளார்கள்.

இதேவேளை கியூபெக் மாகணத்தின் சிகப்பு வலயங்களல் இம்முறை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளுக்கு அனுமதக இல்லை.ஆனாலும் பெற்றோர் மற்றும் பாட்டன் , பார்ட்டிகளை சென்று பார்வையிட முடியும்

மாகணத்தின் தாதிகள் வேலை மிகுதியால் களைப்பாக இருக்கிறார்கள் அவர்களுக்கு மேலும் சிரமத்தை கொடுக்க வேண்டாம் கியூபெக் முதல்வரான பிரான்ஸியோஸ் லேகுலாட் கூறுகிறார்

administrator

Related Articles