ஒன்றாரியோ அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது

ஒன்றாரியோ அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது


ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 2021-2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது.

வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 38.5 பில்லியன் டொலர்களாக காணப்படுமு; என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் மாலை இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

administrator

Related Articles