கண்டிக்கும் பரவியது கொரோனா–தனிமைப்படுத்தப்பட்ட 1000 குடும்பங்கள்

கண்டிக்கும் பரவியது கொரோனா–தனிமைப்படுத்தப்பட்ட 1000 குடும்பங்கள்

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தெரிவித்தார்.

இதன்படி கங்கவட்ட கோரள, உடபலாத்த, பஹத்ததும்பர, உடதும்பர, தொளுவ, தெல்தோட்டை, மெததும்பர, யட்டிநுவர, துன்பனே, ஹாரிஸ்பத்துவ, மினிப்பே, அக்குரணை மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களில் இருந்து இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் 1000 குடும்பங்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles