கந்தபொளையில் இளசுகள் பழசுகளுக்கு தரிசனம் கொடுத்தார் ராதா! சம்பளம் வராதா? கேள்விகளுடன் மக்கள்

கந்தபொளையில் இளசுகள் பழசுகளுக்கு தரிசனம் கொடுத்தார் ராதா!  சம்பளம் வராதா? கேள்விகளுடன் மக்கள்

தனது தொகுதி மக்களை இன்றைய தினம் மலையக மக்கள் முன்னணி தலைவர் டாக்டர் வே. இராதா கிருஷ்ணன் சந்தித்தார்.

கந்தபொளை மண்ணின் மைந்தனான தலைவர் ராதா கிருஷ்ணனின் தரிசனத்தை கண்ட மக்கள் அவருடன் நெருங்கி பேசியுள்ளனர்.

.அங்கே இருந்த இளசுகள் முதற்கொண்டு பழசுகள் வரை தலைவரின் நலனை விசாரித்துள்ளனர். அத்துடன் சம்பள பிரச்சனை எப்ப முடியு‌ம் என கேட்டுள்ளனர்.

administrator

Related Articles