கனடாவின் பிரபல நடிகையும், இசைக் கலைஞருமான சமந்தா காலமானார்

Share

Share

Share

Share

கனடாவின் பிரபல நடிகையும், இசைக் கலைஞருமான சமந்தா வெயின்ஸ்டின் தனது 28ம் வயதில் காலமானார்.

கருப்பை புற்று நோயினால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்த சமந்தா காலமானார்.

ரொறன்ரோவில் பிரின்ஸ் மார்கரட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமந்தா தனது ஆறு வயது முதல் நடிப்புத்துறையில் ஜொலித்து வந்தார் என்பத குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, இசை, பின்னணி குரல் என பல்பரிமாண கலைஞசராக சமந்தா தனது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரினதும் பாராட்டுக்களை வென்றிருந்தார்.

 

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது