கனடாவில் சளிக்காய்ச்சல் பாதிப்பு குறைவு

கனடாவில் சளிக்காய்ச்சல் பாதிப்பு குறைவு


கனடாவில் வழமையாக ஏற்படக்கூடிய சளிக்காய்ச்சல் பாதிப்புக்கள் குறைவடைந்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 மற்றும் அதன் உருமாற்றம் பெற்ற வைரஸ்களின் தாக்கம் காணப்பட்ட போதிலும் ஏனைய சளிக்காய்ச்சல் தொற்று நோய்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

administrator

Related Articles