கனடாவில் போராட்டத்தில் குதித்த அரச ஊழியர்கள்

Share

Share

Share

Share

கனடாவின் கியூபெக்கில் சுமார் நான்கு லட்சம் அரச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்